வீட்டை பொறுப்புவைத்து மீள்நிதியீடு

வீட்டை பொறுப்பாக வைத்து மீள்நிதியீடு செய்துகொள்வதன் மூலம் நீங்கள் உங்களது  பொருளாதாரத்தை ஓர் சீரான நிலைக்கு கொண்டுவருவதற்கு இது வாய்ப்பு அளிக்கிறது. அவ்வாறாயின் நீங்கள் உங்களது நேரத்தையும் ஆர்வத்தையும் வேறு விடயங்களில் பிரயோகிக்கலாம்.
கீழ்கண்ட சந்தர்ப்பங்களில் நாம் உங்களுக்கு உதவி வழங்கலாம்:
check-2023
உங்களது வீட்டை பொறுப்பாக வைக்க இயலுமானால் 
check-2023
சாதாரண வங்கிகள் தரமுடியாது என கூறி இருந்தால் 
check-2023
உங்களுக்கு பணக்கட்டண தவறல் குறிப்புகள்/ அதிகார அறவீடு இருந்தால்.

கடன் விண்ணப்பத்தை இங்கே நிரப்பவும்

Contact

நாம் ஒத்துழைக்கும்
வங்கிகள் :

நாம் ஒத்துழைக்கும்
வங்கிகள் :

kraft-bank-logo
bluestep-etnitybankgroup-hvit
instabank-v3
balansebank-logo-2
nordax-bank-2023-
resurs-logo-hvit
bank2-etnitygroup-hvit
gruppebilde-norsk-refinansiering

Norsk Refinansiering என்பது

சிக்கலான பொருளாதார நிலவரத்தைக் கொண்டவர்கள் வீட்டை பொறுப்பாக வைத்து மீள்நிதியீடு செய்வது ஊடாக மறுபடியும் ஓர் ஆரம்பத்தை பெறுவதற்கு Norsk Refinansiering அவர்களுக்கு உதவி செய்யும். நீங்கள் பல இடங்களில் விண்ணப்பிப்பதை தவிர்த்து நாம் அதை உங்களுக்கு இலகுவாக்குவோம். 
எம்மோடு உரையாட விரும்புகிறீர்களா?

எம்மை 21 00 76 30 என்ற  இலக்கத்தில் அழைக்கவும்
தொடர்பு
Norsk Refinansiering AS
Trelastgata 21, 0191 Oslo


post@norskrefinansiering.no
21 00 76 30
வட்டிக்கு ஓர் உதாரணம்
*விண்ணப்பதாரியின் பொருளாதார நிலவரத்தை கொண்டே கடனுக்கான வட்டி தீர்மானிக்கப்படும்.

Forbrukertilsynet இன் வழிகாட்டி அறிக்கையின் பிரகாரம் 25 வருட காலத்திற்கு கடனாக இரண்டு மில்லியன் பெறப்படும் தருணத்தில் அதற்கான செலவு வட்டி 8,32 %, செலவு 2.636.545, மொத்தத் தொகை 4.636.545

வீட்டை பொறுப்புவைத்து மீள்நிதியீடு

norsk refinansiering lån med betalingasanmerkning
வீட்டை பொறுப்பாக வைத்து மீள்நிதியீடு செய்வதன் ஊடாக விலை உயர்ந்த கடன்கள் மற்றும் சிறிய கடன்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஓர் பெரிய கடனாக பெறுவீர்கள். 
 


மீள் நிதியீடு செய்வதன் ஊடாக உங்களது பொருளாதாரத்தை மறுபடியும் உங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவாருங்கள்.

உங்களது சொந்த பொருளாதாரத்தில் கட்டுப்பாட்டை இழந்துவிட்டீர்களா? பழைய கடன் அட்டைகளின் பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு புதிய கடன் அட்டைகளை பயன்படுத்தி உள்ளீர்களா? பொறுப்பு ஏதும் வைக்காது எடுக்கப்பட்ட கடனின் மாதாந்த கட்டணங்களை அத்தோடு செலவுகளை செலுத்துவது கடினமாகி வருகிறதா? கடன் கட்டுக்கடங்காமல் வருகிறதா? வீட்டை பொறுப்பாக வைத்து மீள்நிதியீடு செய்வது பொருளாதாரத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவதற்கு ஓர் நல்ல மற்றும் இடைக்கால தீர்வாக இருக்கும். வீட்டை பொறுப்பாக வைத்து மீள்நிதியீடு செய்யும் பொழுது அனைத்து கடன்களும் அத்தோடு கொடுப்பனவுகளும் ஓர் பெரிய கடனுக்குள் அடங்கும். இதன் ஊடாக நீங்கள் ஓர் மேன்மையான கட்டுப்பாட்டையும் அத்தோடு குறைவான மாதாந்த செலவையும் பெறுவீர்கள். 


நீங்கள் பல இடங்களை நாடி அலைவதை தவிர்க்க உங்களுக்காக நாம் அந்த வேலையை செய்கிறோம்.
Norsk Refinansiering மூலம் வீட்டை பொறுப்பாக வைத்து மீள்நிதியீடிற்கு நீங்கள் விண்ணப்பிக்கும் போது உங்களது விண்ணப்பத்தை விசேட கடன் ஏற்பாட்டைக் கொண்ட ஐந்து பெரிய வங்கிகளுக்கு நாம் அனுப்பி வைப்போம். எம்மிடம் உள்ள அனுபவமிக்க ஆலோசகர்கள் உங்களுக்கு சிறந்த கடன் நிர்பந்தங்களை பெற்றுத் தருவதற்காக வங்கிகள் உடன் உரையாடுவார்கள். தற்போது உள்ள கடன்கள் மற்றும் வருமானம் என்பது போன்ற தகவல்களை சேகரிப்பது ஓர் கடினமான விடயமாக இருக்கலாம் என்பதை நாம் நன்றே உணர்ந்து கொள்கிறோம், ஆகையால் இந்த செயற்பாட்டை இயன்றவரை உங்களுக்கு எளிதாக்க நாம் விரும்புகிறோம். நீங்கள் விண்ணப்பிப்பது ஒரு தடவை தான் - மீதி வேலைகளை நாம் செய்வோம். விண்ணப்பதாரியான உங்களுக்கு எமது இந்தச் சேவை செலவுகளோ அல்லது நிர்பந்தங்களோ இல்லாதது. 
 



Tilbake til toppen

 
topp